Sunday, April 1, 2012


TRUE FRIENDSHIP – EYES

We do not have to wander to find what true friendship is. Consider the following:

Our eyes.....
            They bat simultaneously
            They move simultaneously
            They look always in the same direction
            They cry alike
            They both see only one and the same object
            They sleep at the same time.
BUT,
            They never  see  each other!

            What a Friendship, see.


கண்கள் கூறும் நட்பின் இலக்கணம்

உண்மையான நட்புக்கு இலக்கணம் தேடி நாம் எங்கும் போக
வேண்டாம். எமது கண்களே அதற்குப் பாடம் சொல்லித்தரும்.

எமது கண்கள்........
      இமைப்பதும் சமகாலத்தில்
      அசைவதும் சமகாலத்தில்
      அசையும் திசையும் ஒரே திசையில்
      அழுவதும் ஒரே விதமாகவே நிகழும்
      பொருளைப் பார்ப்பதும் ஒருமித்தே நிகழும்
      உறங்கினாலும் சேர்ந்தே உறங்கும்.
ஆனால்,
      அவை ஒன்றையொன்று என்றும் பார்த்துக்கொள்வதே இல்லை.

நட்புக்கு இலக்கணம் இதைவிட வேறொன்றும் தேவையா?

No comments:

Post a Comment